Category Archives: கணியம்

கணியம் ஏப்ரல் மாத இதழ்

நான் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்திய kaniyam நண்பர்கள் ஏப்ரல் மாத இதழை வெளியிட்டு உள்ளனர்.

இந்த இதழில்,பின்வரும் தலைப்புகள் பற்றி விவாதித்து உள்ளனர்.

  • Calibre – ebook manager
  • How to type in Tamil in Fedora 16?
  • Scribus – part 4
  • FOSS world in April
  • Learn Ruby using Hackety Hack
  • 10 things every linux admin should know
  • 5 best linux distributions
  • 10 games that you must have in ubuntu
  • Linux Installation experiences
  • Command Line Wonders
  • Dictionary for Computing Words
  • Emacs – part 2
  • HTML 5
  • Google Summer of Code 2012
  • Let us Learn GNU/Linux – part 2
  • Job Openings
  • Events
  • Articles for Translation
 இதன் முக்கிய நோக்கமே linux உபயோகத்தினை பரவலாக்க வேண்டும் என்பதே.

பதிவிறக்க: கணியம் ஏப்ரல் மாத இதழ்